விஷ்ணுப்ரியா

தமிழில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் ஷோ தெலுங்கிலும் மிகவும் பிரபலம்.



சட்டையை கழற்றி படு கிளாமர் போட்டோ ஷுட் நடத்திய பிக்பாஸ் பிரபலம் விஷ்ணுப்ரியா - Related Image

Pove Pora எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தி பிரபலமானவர் தான் விஷ்ணுப்ரியா. 36 வயதாகும் இவர் தெலுங்கில் பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொண்டு கவனம் பெற்றார்.

பிக்பாஸில் ஒரு வாரத்திற்கு சுமார் ரூ. 6 லட்சம் வரை இவருக்கு சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.



சட்டையை கழற்றி படு கிளாமர் போட்டோ ஷுட் நடத்திய பிக்பாஸ் பிரபலம் விஷ்ணுப்ரியா - Related Image

சமூக வலைதளங்கள் மூலமாகவே பல லட்சங்கள் சம்பாதிக்கும் விஷ்ணுப்ரியா அண்மையில் சட்டை பட்டனை கழட்டி படு கிளாமரான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.