









சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் அஞ்சனா ரங்கன். இவர், சன் மியூசிக் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் தொகுப்பாளினி அஞ்சனா, தொடர்ந்து தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட தனது சமீபத்திய கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அஞ்சனா ரங்கனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ:
Source: Entertainment News