ருக்மிணி வசந்த்

இன்றைய இளைஞர்கள் ரசிக்கும், கொண்டாடும் முன்னணி நாயகிகளில் ஒருவர் தான் ருக்மிணி வசந்த்.



சிம்பிள் லுக்கில் அசத்தும் ருக்மிணி வசந்த் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் - Related Image

26 வயதாகும் இவர் கடந்த 2019ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான Bribal Trilogy படம் மூலம் நாயகியாக என்ட்ரி கொடுத்துள்ளார். அதன்பின் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

அவர் கேஜிஎப் நாயகன் யஷ் நடிக்கும் Toxic படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.



சிம்பிள் லுக்கில் அசத்தும் ருக்மிணி வசந்த் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் - Related Image

தற்போது ருக்மிணி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.