நடிகை நந்திதாவை தெரியத்தவர்கள் இருக்க முடியாது. தமிழில் அட்டகத்தி, எதிர்நீச்சல் தொடங்கி ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நந்திதா படங்கள், வெப் சீரிஸ் என நடித்து வருகிறார்.

சேலையிலும் தாராள கவர்ச்சி.. நடிகை நந்திதா லேட்டஸ்ட் போட்டோஷூட் - Related Image

நந்திதா சமீப காலமாக தாராள கவர்ச்சி காட்டவும் தொடங்கி இருக்கிறார்.

அவர் சேலையில் செம ஹாட் போஸ் கொடுத்த ஸ்டில்களை பாருங்க.

சேலையிலும் தாராள கவர்ச்சி.. நடிகை நந்திதா லேட்டஸ்ட் போட்டோஷூட் - Related Image