






பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்து இருந்தவர் எஸ்தர் அணில். குழந்தை நட்சத்திரமாக இருந்த அவர் வளர்ந்துவிட்டதால் முக்கிய ரோல்களிலும் நடிக்கிறார்.
தற்போது எஸ்தர் அணில் மிக கவர்சியாகவும் போட்டோஷூட் எடுக்க தொடங்கி இருக்கிறார் அவர். அதனால் அடிக்கடி அவர் போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன.

தாராள கவர்ச்சி லுக்கில் அவர் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஹாட் ஸ்டில்களை பாருங்க.
Source: Entertainment News