பாரிஜாதம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது பாரிஜாதம் சீரியல்.

இந்த தொடரில் காது கேட்காத மாற்றுத்திறனாளியாக வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் நடிகை ஆல்யா மானசா.

இவருக்கு ஜோடியாக முதலில் நடிகர் ரக்ஷித் நடித்து வந்தார், ஆனால் அவர் இடையில் சில தனிப்பட்ட காரணங்களால் தொடரில் இருந்து வெளியேறிவிட்டார்.

பாரிஜாதம் தொடரில் புதிய நாயகனாக அக்ஷய் கமல் நடித்து வருகிறார்.

மேலும் இந்த தொடரில் ஸ்வாதி, ராஜ்காந்த், லதா ராவ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

நியூ என்ட்ரி

விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் பாரிஜாதம் தொடரில் இப்போது புதிய தகவல் வந்துள்ளது.

அதாவது பிரபல நடிகர் Ayub பாரிஜாதம் சீரியலில் நியூ என்ட்ரி கொடுக்கிறாராம், அவர் என்ன கதாபாத்திரம் என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் காண்போம்.

View this post on InstagramA post shared by Hemalatha V (@tamilserialexpress)

View this post on InstagramA post shared by Hemalatha V (@tamilserialexpress)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by Hemalatha V (@tamilserialexpress)