ஆஷிகா படுகோன்

சன் தொலைக்காட்சியில் தமிழ் செல்வி என்ற சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆஷிகா கோபால் படுகோனே.

அந்த சீரியலை தொடர்ந்து ஆஷிகா ஜீ தமிழில் ஒளிபரப்பான மாரி என்ற சீரியலில் நடித்து வந்தார்.

கன்னட சீரியலின் தமிழ் ரீமேக்கான இந்த சீரியலில் ஆஷிகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் வரவேற்பு பெற்றார்.

தமிழை தாண்டி ஆஷிகா படுகோனே, தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளிலும் சீரியல்கள் நடித்துள்ளார்.

புதிய தொடர்

ஆஷிகா நடித்துவந்த மாரி சீயில் கடந்த வருடத்தோடு முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் ஆஷிகா தமிழில் புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார், ஆனால் ஸ்பெஷல் ரோல் தான்.

ஆல்யா மானசா நடிக்கும் பாரிஜாதம் சீரியலில் சண்டே ஸ்பெஷல் எபிசோடில் நடிக்கிறாராம்.

View this post on InstagramA post shared by Tele5 Zone (@tele5zone)

View this post on InstagramA post shared by Tele5 Zone (@tele5zone)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by Tele5 Zone (@tele5zone)