விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.

கதையில் மயில் ரகசியமாக வைத்த கர்ப்பமான விஷயம் இப்போது மீனாவால் பாண்டியன் குடும்பத்திற்கு தெரிய வர அடுத்த பிரச்சனை தொடங்கிவிட்டது. பாண்டியன் சொன்னதால் கோமதி மயிலை சந்திக்க அவரது வீட்டிற்கு செல்ல வழக்கம் போல் பாக்கியம் மோசமாக பேசினார்.



பரபரப்பான கதைக்களம் சென்றுகொண்டிருக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகள் செய்ததை பாருங்க... வீடியோ - Related Image

ஆனால் சூழ்நிலையை எப்படியோ மயில் சமாளித்து கோமதியிடம் அமைதியாக பேசி அவரை அனுப்பி வைத்தார்.

சோகமான காட்சிகளுக்கு இடையில் பழனி குடும்பத்தில் ஒரு சந்தோஷ செய்தி சொன்னார், அதாவது அவரும் சுகன்யாவும் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூற 2 குடும்பமும் சந்தோஷப்பட்டார்கள்.

கடைசியாக நடந்தது தான் அடுத்து பிரச்சனையை வெடிக்கச் செய்துள்ளது. அதாவது முத்துவேல் தனக்கான மருத்துவ வேலைகளை தொடங்குவதற்கு முன் தனது அம்மாவுடன் இருக்க ஆசைப்பட கதிர் அவரின் ஆசையை நிறைவேற்ற இப்போது வில்லனாக மாறிவிட்டார்.

அம்மாச்சி ஏன் இங்கே இருக்க வேண்டும், அவர் வீட்டிற்கு போக வேண்டியது தானே கூற அனைவரும் ஷாக் ஆகிவிட்டார்கள்.

வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கதைக்களம் பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்க சீரியல் நடிகைகள் செமயாக ஆட்டம் போட்டுள்ளனர். அதாவது ஆரா 10க்கு 10 பாடலுக்கு ராஜி, காந்திமதி, அவரது 2 மருமகள்கள் என ரீல்ஸ் வீடியோ செய்துள்ளனர்.

அந்த வீடியோவை ராஜியாக நடிக்கும் ஷாலினி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

View this post on InstagramA post shared by Shalini (@_shalinii__)

View this post on InstagramA post shared by Shalini (@_shalinii__)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by Shalini (@_shalinii__)