அரசியல்

தமிழகம் முழுலதும் இப்போது ஒரேஒரு விஷயம் பற்றி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.



லீக்கான ஜனநாயகன் படம் குறித்து கேட்கப்பட்ட கேள்வி... விஜய்யின் பதில் என்ன தெரியுமா? - Related Image

வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இருந்து வருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் பரபரப்பாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

வழக்கமான அரசியல் களமாக இந்த முறை இல்லை, காரணம் என்ன என்பது உங்களுக்கே தெரியும்.

கோடான கோடி மக்களின் நெஞ்சில் குடியிருக்கும் நடிகர் விஜய் தனது சினிமா பயணத்தை விடுத்து அரசியலில் களமிறங்கியுள்ளார்.

ஜனநாயகன்

விஜய் அரசியல் என்ட்ரி கொடுத்த நாளில் இருந்தே அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். தற்போது பல பேர் கஷ்டப்பட்டு உழைத்த ஜனநாயகன் படம் ரிலீஸ் பிரச்சனையை சந்தித்து வரும் நிலையில் சமூக வலைதளங்களில் படம் லீக் ஆகியுள்ளது.

இதுகுறித்து பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரச்சாரம் முடிந்து திருச்சி விமான நிலையம் வந்த விஜய்யிடம் படம் லீக் ஆனது குறித்து கேள்வி கேட்க அவர் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டார்.