
நடிகை மஞ்சு வாரியர் மலையாள சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். தமிழிலும் அவர் தொடர்ந்து படங்கள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக அவர் ரஜினியின் வேட்டையன், விடுதலை 2 போன்ற படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அத்துமீறிய பெண்
சமீபத்தில் மஞ்சு வாரியர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இருக்கிறார். அப்போது மேடையில் பெண் ஒருவர் அத்துமீறி மஞ்சு வாரியருக்கு லிப் கிஸ் கொடுத்துவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
At an event in Palakkad, a fan forcibly kissed Malayalam actress Manju Warrier.Manju calmly handled the situation and posed for selfies with fans.#ManjuWarrier#Kerala#CelebrityNews#Viralpic.twitter.com/U85upM2xku— Telangana Ahead (@telanganaahead)April 6, 2026
At an event in Palakkad, a fan forcibly kissed Malayalam actress Manju Warrier.
— Telangana Ahead (@telanganaahead) April 6, 2026
Manju calmly handled the situation and posed for selfies with fans.#ManjuWarrier #Kerala #CelebrityNews #Viral pic.twitter.com/U85upM2xku
At an event in Palakkad, a fan forcibly kissed Malayalam actress Manju Warrier.Manju calmly handled the situation and posed for selfies with fans.#ManjuWarrier#Kerala#CelebrityNews#Viralpic.twitter.com/U85upM2xku
Source: Entertainment News