பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் ரைசா வில்சன். அதற்கு பிறகு அந்த புகழ் மூலமாக ஹீரோயினாகவும் சில படங்கள் நடித்தார்.

இருப்பினும் ஒருகட்டத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டார் ரைசா. அவர் எப்போது ரீஎன்ட்ரி கொடுப்பார் என ரசிகர்களும் கேட்டு வருகிறார்கள்.



நடிகை ரைசா வில்சனை நினைவிருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க - Related Image

தற்போது அவர் எப்படி இருக்கிறார் என லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க. கருப்பு நிற உடையில் அவர் போஸ் கொடுத்திருக்கும் சமீபத்திய ஸ்டில்கள்.