


விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலம் ஆனவர் ஆல்யா மானசா. அதே சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை அவர் காதல் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள்.

ஐலா..
தற்போது மகள் ஐலா ஸ்கூலில் பட்டம் வாங்கி இருக்கும் போட்டோவை ஆல்யா மானசா வெளியிட்டுள்ளார்.
மகள் graduate ஆனது மட்டுமின்றி ஒரு அக்காவாக தம்பியை அன்போடு பார்த்துக்கொள்கிறார் என வீடியோவையும் வெளியுள்ளார் ஆல்யா. அவர் பதிவை பாருங்க.
View this post on InstagramA post shared by alya_manasa (@alya_manasa)
View this post on InstagramA post shared by alya_manasa (@alya_manasa)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by alya_manasa (@alya_manasa)
Source: Entertainment News