இளம் சென்சேஷனல் நடிகை கௌரி பிரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

லவ்வர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீ கௌரி பிரியா. இதற்கு முன் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.



இளம் சென்சேஷனல் நடிகை கௌரி பிரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. - Related Image

லவ்வர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம்தான் ஹாப்பி ராஜ். இப்படத்திற்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், சென்சேஷனல் இளம் நடிகையாக வலம் வரும் கௌரி பிரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. வெள்ளை நிற சேலையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை கௌரி பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



இளம் சென்சேஷனல் நடிகை கௌரி பிரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. - Related Image

இதோ பாருங்க: