சிவகார்த்திகேயன் கெரியரில் மிக முக்கிய படங்களில் ஒன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம். கிராமத்து பின்னணியில் காமெடியாக இருந்த இந்த படத்தின் கதை, சிவகார்த்திகேயன் நடிப்பு என எல்லாமே ரசிகர்களை கவர்ந்தது.

மிகப்பெரிய ஹிட் ஆன இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பதில் நான் தான் நடித்திருக்க வேண்டும் என பிரபல நடிகர் கூறி இருக்கிறார்.



வருத்தப்படாத வாலிபர் சங்கம் நான் நடித்திருக்க வேண்டிய படம்.. புலம்பும் பிக் பாஸ் பிரபலம் - Related Image

சக்தி

பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் சக்தி. இயக்குனர் பி.வாசுவின் மகன் தான் அவர்.

நான் தான் களவாணி மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்களில் நடித்திருக்க வேண்டும் என அவர் கூறி இருக்கிறார். அதை மிஸ் செய்துவிட்டதாக அவர் தற்போது புலம்பி இருக்கிறார்.