






சூப்பர் சிங்கர்
பாடும் திறமை கொண்டவர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்த மேடை தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஜுனியர், சீனியர் என மாறி மாறி சீசன்கள் நடந்து வருகிறார். கடைசியாக சீனியர்களுக்கான சீசன் தான் ஒளிபரப்பாகி முடிந்தது.
இதற்கு முன் ஒளிபரப்பான சீனியர்களுக்கான சீசனில் கலக்கியவர் தான் பூஜா. இவர் தற்போது கிளாமர் உடையில் வெளியிட்ட போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.

Source: Entertainment News