










எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியாக நடித்து சின்னத்திரை ரசிகர்கள் எல்லோரையும் கவர்ந்து வருபவர் நடிகை பார்வதி.
சீரியல் தற்போது டிஆர்பியில் உச்சத்தில் இருக்க பார்வதியும் முக்கிய காரணம்.

அந்த அளவுக்கு முக்கியமான ரோல் ஆக ஜனனி ரோல் இருந்து வருகிறது.
நடிகை பார்வதி தற்போது சேலையில் ஹோம்லியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அழகிய ஸ்டில்கள் இதோ.

Source: Entertainment News