











நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் விரைவில் ஹிந்தியிலும் அறிமுகம் ஆக இருக்கிறார்.
இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகையாக இருந்து வரும் க்ரித்தி ஷெட்டி LIK படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். அந்த படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

தற்போது க்ரித்தி ஷெட்டி செம ஹாட் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். இதோ..
Source: Entertainment News