ரம்பா

தனது 15 வயதில் மலையாள படத்தில் நடிக்க துவங்கி தனது சினிமா பயணத்தை தொடர்ந்தவர் நடிகை ரம்பா.

பாவாடை தாவணியில் கலக்கும் நடிகை ரம்பாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் - Related Image

மலையாளத்தில் தொடங்கிய பயணம் பின் தமிழ் பக்கம் வந்து உழவன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பின் ரம்யா நடித்த படங்கள் எல்லாமே செம ஹிட் ஆகின, முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கடந்த 2010ம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

பாவாடை தாவணியில் கலக்கும் நடிகை ரம்பாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் - Related Image

இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளார்.

இப்போது விஜய்யில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். அவர் பாவாடை தாவணியில் எடுத்த அழகிய புகைப்படங்களை காண்போம்.

பாவாடை தாவணியில் கலக்கும் நடிகை ரம்பாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் - Related Image