




ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆக இருக்கும் நடிகர்கள் என்றாலும், அவர்களது குழந்தை பருவ போட்டோக்களை பார்த்தால் நிச்சயம் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது.
அந்த அளவுக்கு தான் புகைப்படங்கள் இருக்கும். தற்போது இந்த போட்டோவில் இருக்கும் சின்னத்திரை நடிகை யார் என தெரிகிறதா?

அர்ச்சனா
சின்னத்திரை சீரியல் நடிகையும், சீரியல் நடிகையுமான அர்ச்சனா ரவிச்சந்திரன் தான் இது. அவரது அப்பா உடன் இருக்கும் சின்ன வயது போட்டோவை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.

அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அவர் இதை செய்திருக்கிறார்.
Source: Entertainment News