









நடிகை பிரியங்கா மோகன் தமிழில் பிஸியான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். 31 வயதாகும் அவர் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் நடித்து இருந்த Made in Korea படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகி இருந்தது. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த பெண், கொரியா செல்ல வேண்டும் என்கிற ஆசையில் இருக்கிறார். அதை அவர் எப்படி நிறைவேற்றினார் என்பது தான் அந்த படத்தின் கதையாக இருந்தது.

தற்போது பிரியங்கா மோகன் ட்ரெண்டி உடையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். இதோ.
Source: Entertainment News