விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.+

பெரியவர்கள் தங்கள் திறமையை காட்டுவது மட்டுமின்றி சின்ன குழந்தைகளும் தங்கள் பாடல் பாடும் திறமையை உலகத்திற்கு காட்ட வாய்ப்பை சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி கொடுத்து வருகிறது.

Super Singer Junior Season 11

தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் ஆன 11வது சீசனை விஜய் டிவி தொடங்க இருக்கிறது. அதற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது.

இருப்பினும் தொடங்கும் தேதியை இன்னும் சேனல் அறிவிக்கவில்லை.