இணையத்தில் வைரல்

உலகநாயகன் நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகளும், இந்திய அளவில் பிரபலமான நடிகையுமானவர் ஸ்ருதி ஹாசன்.



வைரல் பாடல் 'பவழமல்லி' பாடகி ஸ்ருதி ஹாசனின் கலக்கலான போட்டோஷூட்.. - Related Image

நடிகை மட்டுமின்றி பின்னணி பாடகியாகவும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சமீபத்தில் சாய் அப்யங்கர் இசையில் உருவான பவழமல்லி பாடலை பாடி, அதனை திரும்ப திரும்ப இவருடைய குரலுக்காகவே கேட்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



வைரல் பாடல் 'பவழமல்லி' பாடகி ஸ்ருதி ஹாசனின் கலக்கலான போட்டோஷூட்.. - Related Image

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய சேலையில் எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை ஸ்ருதி ஹாசன் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க: