
நடிகர் விஜய் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவரை பார்ப்பதற்கே பெரிய அளவில் மக்கள் கூட்டமும் கூடுகிறது.
சென்னை பெரம்பூர் மட்டுமின்றி திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். இன்று திருச்சியில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார்.
மண்டியிட்டு பிரார்த்தனை
இந்நிலையில் பிரச்சாரத்துக்கு நடுவில் திருச்சி அந்தோணியார் தேவாலயத்தில் விஜய் பிரார்த்தனை செய்து இருக்கிறார்.
அவர் மண்டியிட்டு நடந்து சென்று பிரார்த்தனை செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
View this post on InstagramA post shared by 𝐓𝐯𝐤 𝐯𝐢𝐣𝐚𝐲 (@tvk_vijay_team__)
View this post on InstagramA post shared by 𝐓𝐯𝐤 𝐯𝐢𝐣𝐚𝐲 (@tvk_vijay_team__)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by 𝐓𝐯𝐤 𝐯𝐢𝐣𝐚𝐲 (@tvk_vijay_team__)
You May Like This Video
Source: Entertainment News