
நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். அவர் நடித்த லப்பர் பந்து படம் பெரிய ஹிட் ஆன நிலையில், அவரது அடுத்த படமான டீசல் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.
அடுத்து தாஷமக்கான் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். அதில் அவர் ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்து வருகிறார்.
மகள் பெயர்
ஹரிஷ் கல்யாணுக்கு நர்மதா என்ற பெண் உடன் 2022ல் திருமணம் நடைபெற்றது. அது பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் தான் என ஹரிஷ் கூறி இருந்தார்.
அவர்களுக்கு கடந்த மார்ச் 2ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. மகளுக்கு என்ன பெயர் சூட்டி இருக்கிறார்கள் என்பதை இன்று தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக அறிவித்துள்ளனர்.
மகளுக்கு கிரியா (Kriya) என பெயர் சூட்டி உள்ளார் ஹரிஷ் கல்யாண். அவரது பதிவை பாருங்க.
View this post on InstagramA post shared by Harish Kalyan (@iamharishkalyan)
View this post on InstagramA post shared by Harish Kalyan (@iamharishkalyan)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Harish Kalyan (@iamharishkalyan)
Source: Entertainment News