



பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஹுமா குரேஷி. இவர் தமிழில் வெளிவந்த காலா மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் அடுத்ததாக டாக்சிக் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.
நடிகை ஹுமா குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிடுவார். அந்த வகையில், தற்போது கருப்பு நிற கிளாமர் உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ பாருங்க:

Source: Entertainment News