தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் துஷாரா விஜயன். அவர் சார்ப்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க படங்களில் நடித்திருக்கிறார்.

கடைசியாக அவர் ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது சில படங்களை அவர் கைவசம் வைத்திருக்கிறார்.



நடிகை துஷாரா விஜயன் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் - Related Image

தற்போது அவர் மிகவும் கவர்ச்சியாக சேலையில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க.