









ஆர்யா
தமிழ் சினிமாவில் மிகவும் கலகலப்பான ஒரு நடிகர் என்றால் ஆர்யா தான். படத்தில் காமெடி என்பது வேறு, ஆனால் இவரது பேட்டிகள் எல்லாம் பார்த்தால் மிகவும் ஜாலியாக இருக்கும்.

சக நடிகர்கள், நடிகைகளுடன் எப்போதும் நட்பாக பழகுவார், அவர்களுடன் அதிகம் கலகலப்பாக இருப்பார். நிறைய வெற்றிப்படங்கள் கொடுத்து வந்த ஆர்யாவிற்கு இடையில் படங்களே இல்லை. ஆனால் அவர் சினிமாவை தாண்டி சைக்கிளிங் பயணத்தை தொடர்ந்து செய்து வந்தார்.
நிறைய சைக்கிள் போட்டிகளில் கலந்துகொண்டார்.

தற்போது உணவு சாப்பிட்டுக்கொண்டே ஆர்யா மற்றும் மலையாள சினிமாவின் டாப் நாயகி மஞ்சு வாரியர் கொடுத்த கலகலப்பான பேட்டியை காண்போம்.
Source: Entertainment News