









பிரதீப் ரங்கநாதன்
கோமாளி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் பிரதீப் ரங்கநாதன்.

அதன்பின் படங்கள் இயக்குவதை தாண்டி மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து பெரிய ஹிட் கொடுத்து வருகிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கிரிதி ஷெட்டி ஆகியோர் நடிக்க லக் இன்சூரன்ஸ் கம்பெனி படம் உருவாகியுள்ளது.
லவ் ஆப்பை வைத்து அட்டகாசமான உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ பாருங்கள்,
Source: Entertainment News