பிரதீப் ரங்கநாதனின் LIK படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. அதில் ஹீரோயினாக நடித்திருந்த க்ரித்தி ஷெட்டி. இந்த படமாவது அவருக்கு வெற்றிப்படமாக அமையுமா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் அவர் தொடர்ந்து கலந்துகொண்டு வருகிறார்.



LIK ஹீரோயின் க்ரித்தி ஷெட்டி ஹாட் போட்டோஷூட் - Related Image

தற்போது ஹாட் உடையில் க்ரித்தி ஷெட்டி போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.