விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், SJ சூர்யா, க்ரித்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்து இருக்கும் LIK படம் நேற்று திரைக்கு வந்தது.

பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படங்கள் எல்லாமே 100 கோடி வசூலை கடந்தது என்பதால் இந்த படம் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.



LIK அதிகாரப்பூர்வ வசூல் விவரம்.. தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா - Related Image

அதிகாரபூர்வ வசூல் விவரம்

இந்நிலையில் LIK படத்தின் அதிகாரபூர்வ வசூல் விவரத்தை அறிவித்து இருக்கின்றனர். முதல் நாளில் தமிழ்நாட்டில் 7.2 கோடி ரூபாய் வசூல் வந்திருக்கிறதாம்.

மேலும் இன்று இரண்டாம் நாள் வசூல் முதல் நாள் வசூலை விட அதிகமாக வந்திருக்கிறது எனவும் கூறி இருக்கின்றனர்.