ஓடிடி ரிலீஸ்

திரையரங்கிற்கு சென்று படங்கள் பார்க்கும் வழக்கம் சில வருடங்களுக்கு முன் அதிகமாக இருந்தது.

ஆனால் இப்போதெல்லாம் திரையரங்கை தாண்டி ஓடிடியில் படத்தை காண மக்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். வாரா வாரம் என்ன படம் ரிலீஸ் ஆகிறது என ரசிகர்களும் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள்.

நாமும் எல்லா ஓடிடி தளத்திலும் வாரா வாரம் என்ன படங்கள் வெளியாகிறது என்பதை பதிவிட்ட வண்ணம் இருக்கிறோம்.

தற்போது நாம் இந்த வாரம் வெளியாகும் படங்களின் விவரத்தை காண்போம்.