நடிகர் விஜய் தற்போது தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விஜய் எங்கு போனாலும் அவரை நேரில் பார்க்க ரசிகர் கூட்டம் பெரிய அளவில் குவிந்துவிடுகிறது.

இதை எல்லாம் பார்க்கும்போது விஜய் தான் அடுத்த முதல்வர் என நடிகர் பார்த்திபன் சொன்னதாக இணையத்தில் ஒரு செய்தி பரவி இருக்கிறது.

நான் சொல்லவே இல்லை

இது பற்றி நடிகர் பார்த்திபன் விளக்கம் கொடுத்து இருக்கிறார். தான் அப்படி பேசவே இல்லை எனவும் கூறி இருக்கிறார்.

இதற்க்கு முன் நடிகர் பார்த்திபன் த்ரிஷா பற்றி சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தவறான செய்தியை வெளியிட்டு, அது தவறெனத் தெரிந்ததும் அதை remove செய்து பின் அதற்கான வருத்தத்தை தெரிவித்ததை நான் மதிக்கிறேன்.என் பெயரில் வெளிவந்துள்ள மேற்படி கருத்து நான் சொல்லாதது. அதற்கான மறுப்பைக் கூட சொல்ல வேண்டாமென அமைதி காத்தேன் . ஆனால் ஒரு பத்திரிக்கையாள நண்பர் “ ஏன்…pic.twitter.com/EJrpJnZUtV— Radhakrishnan Parthiban (@rparthiepan)April 11, 2026

ஒரு தவறான செய்தியை வெளியிட்டு, அது தவறெனத் தெரிந்ததும் அதை remove செய்து பின் அதற்கான வருத்தத்தை தெரிவித்ததை நான் மதிக்கிறேன்.என் பெயரில் வெளிவந்துள்ள மேற்படி கருத்து நான் சொல்லாதது. அதற்கான மறுப்பைக் கூட சொல்ல வேண்டாமென அமைதி காத்தேன் . ஆனால் ஒரு பத்திரிக்கையாள நண்பர் “ ஏன்…pic.twitter.com/EJrpJnZUtV