தமிழக மக்கள் சினிமாவை தாண்டி ஒரு விஷயத்திற்கு மிகவும் அடிமையாகியுள்ளனர்.

எந்த விஷயமும் இல்லை கிரிக்கெட் விளையாட்டு தான். இப்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் ஐபிஎல் மேட்ச் இப்போது நடந்து வருகிறது. இதில் அதிக கோப்பையை கைப்பற்றிய CSK அணி சென்னையின் சொந்தம்.



RCB Fans-க்கு CSK கூட சண்ட போட தகுதியே இல்ல🔥- CSK Fan Emotional Interview - Related Image

ஆனால் இந்த வருட ஐபிஎல் தொடங்கியதில் இருந்து சிஎஸ்கே எந்த ஒரு போட்டியையும் ஜெயிக்கவில்லை. இதனால் மற்ற அணி ரசிகர்கள் சிஎஸ்கே அணி ரசிகர்களை மோசமாக பேசுவதை எல்லாம் அதிகம் செய்கிறார்கள்.

தற்போது சிஎஸ்கே அனியின் வெறித்தனமான ரசிகர்கள் தோல்வியால் ரசிகர்கள் சந்திக்கும் கஷ்டங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்துள்ளார்.



RCB Fans-க்கு CSK கூட சண்ட போட தகுதியே இல்ல🔥- CSK Fan Emotional Interview - Related Image

அதனை கேட்போம்,