அஜித்தின் பிறந்தநாள்

மே 1 என்றால் உழைப்பாளர்களை கொண்டாடும் தினம் என்பதை உலகமே அறியும். உழைப்பாளர்கள் தினத்தோடு சேர்ந்து இன்று நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் அஜித் ரசிகர்களுக்கு இன்று இரட்டிப்பு கொண்டாட்டம்தான்.



தன்னம்பிக்கையால் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்.. அவருடைய டாப் 10 வசூல் திரைப்படங்கள், லிஸ்ட் இதோ - Related Image

திரையுலகில் 1993ஆம் ஆண்டு வெளிவந்த அமராவதி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அஜித் 33 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து, தன்னம்பிக்கையால் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இன்று உள்ளார்.

சினிமாவை தாண்டி கார் ரேஸிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் பெல்ஜியமில் நடைபெற்ற Circuit de Spa-Francorchamps கார் பந்தயத்தில் இரண்டாவது இடத்தை பிடித்தார்அஜித்என்பது குறிப்பிடத்தக்கது.



தன்னம்பிக்கையால் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்.. அவருடைய டாப் 10 வசூல் திரைப்படங்கள், லிஸ்ட் இதோ - Related Image

டாப் 10 படங்கள்

இன்று அஜித்துடைய பிறந்தநாள் என்பதால், திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அஜித்தின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள் என்னென்ன என்பது குறித்து பட்டியல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.