ஆலியா பட்

பாலிவுட் சினிமாவில் வலம்வரும் டாப் நாயகிகளில் ஒருவர் தான் நடிகை ஆலியா பட்.



2026 கேன்ஸ் பட விழாவில் கலந்துகொண்ட நடிகை ஆலியா பட் போட்டோஸ் - Related Image

டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் நிறைய தரமான கதை கொண்ட படங்களில் நடித்து இந்திய சினிமா கொண்டாடும் நடிகையாக முன்னேறியிருக்கிறார்.

இவர் பாலிவுட்டின் ஹாட் நாயகன் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ராஹா என்ற ஒரு மகள் உள்ளார்.



2026 கேன்ஸ் பட விழாவில் கலந்துகொண்ட நடிகை ஆலியா பட் போட்டோஸ் - Related Image

தற்போது நடிகை ஆலியா பட் கேன்ஸ் 2026 திரைப்பட விழாவில் கலந்துகொண்டார், அந்த போட்டோஸ் இதோ,