

காஞ்சனா 4
தமிழ் சினிமாவில் சூப்பர்ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகிறது என்றால், அது பல நேரங்களில் தோல்வியை மட்டுமே தழுவியுள்ளது.

ஆனால், காஞ்சனா சீரிஸில் வெளிவந்த திரைப்படங்கள் மட்டுமே தொடர்ந்து ஒவ்வொரு பாகமும் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. ராகவா லாரன்ஸ் இயக்கி ஹீரோவாக நடித்து வரும் இந்த காஞ்சனா சீரிஸில் அடுத்ததாக 4வது பாகம் வெளிவரவிருக்கிறது.
ஃபர்ஸ்ட் லுக்
இப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பூஜா ஹெக்டே மற்றும் பாலிவுட் நடிகை நோரா ஃபதேகி நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் காஞ்சனா 4 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்:
View this post on InstagramA post shared by Raghava Lawrence Fans (@raghavalawrenceoffl)
View this post on InstagramA post shared by Raghava Lawrence Fans (@raghavalawrenceoffl)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Raghava Lawrence Fans (@raghavalawrenceoffl)
Source: Entertainment News