சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் சிந்தாமணியின் மகளாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் நடிகை ப்ரீத்தி. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தனது பிறந்தநாள் கொண்டாட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ப்ரீத்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.



சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ப்ரீத்தியின் பிறந்தநாள் புகைப்படங்கள்.. - Related Image

இதோ அந்த புகைப்படங்கள்: