தற்போது முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வளர்ந்து இருக்கிறார் ருக்மிணி வசந்த். அவர் நடித்த காந்தாரா படம் பெரிய அளவில் வசூலை குவித்தது.

தற்போது டாக்சிக் உள்ளிட்ட பல படங்கள் கைவசம் வைத்து இருக்கிறார் அவர்.



நடிகை ருக்மிணி வசந்த் ஹாட் லுக் போட்டோஷூட் - Related Image

ருக்மிணி வசந்த் தற்போது ஹாட் லுக்கில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.