

சன் டிவி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள்தான் TRP ரேட்டிங்கில் டாப் 4-வில் நான்கு இடங்களை பிடிக்கின்றன. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் சன் டிவி சீரியல்களுக்கு வரவேற்பு உள்ளது.

எதிர்நீச்சல் தொடர்கிறது, மூன்று முடிச்சு, கயல் போன்ற சூப்பர்ஹிட் சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில், விரைவில் புத்தம் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது.
புதிய சீரியல்
சன் டிவியில் மாபெரும் வெற்றிபெற்ற சீரியல்களில் ஒன்று ஆனந்த ராகம். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை அனுஷா ஹெக்டே. இவர்தான் இந்த புதிய சீரியலில் கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும், சின்னத்திரை நடிகர் விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்கிறார். தற்போதைக்கு இந்த சீரியலுக்கு சொக்கத்தங்கம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்த சீரியலின் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on InstagramA post shared by SE (@sun_express___)
View this post on InstagramA post shared by SE (@sun_express___)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by SE (@sun_express___)
Source: Entertainment News