விஜய் பல பிரச்சனைகளை தாண்டி இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்கிறார். நேற்று அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

120 எம்எல்ஏ-க்கள் ஆதரவு கடிதம் இருந்ததால் அவரது கோரிக்கை ஏற்றுக்கொண்ட ஆளுநர், அவரை முதலமைச்சராக நியமித்து கடிதத்தை உடனே விஜய்க்கு கொடுத்தார்.

அதை தொடர்ந்து இன்று காலை முறைப்படி பதவி ஏற்பு விழா நடக்கிறது. அதில் விஜய் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள்.

அரங்கம்

விஜய் பதவி ஏற்கும் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பிரம்மாண்டமாக ரெடி ஆகி இருக்கும் அரங்கத்தின் வீடியோ இதோ.

Get ready frnds🔥 stadium is ready ✨😍#TVKVijayHQpic.twitter.com/19pg3qed09— Meena loshini (@yarunu27233)May 10, 2026

Get ready frnds🔥 stadium is ready ✨😍#TVKVijayHQpic.twitter.com/19pg3qed09