


மகா சங்கமம்
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல் மகா சங்கமம் தொடங்கியது.

இதில் ராஜி, மீனா மற்றும் கோமதி ஆகியோர் சென்னைக்கு சென்றனர். அங்கு பாக்யராஜ் - அழகு மலர் வீட்டில் தங்கியுள்ளனர். அதே போல், தனது மாமனாரின் மருத்துவ சிகிச்சைக்காக தற்போது கதிர் சென்னைக்கு வந்துள்ளார்.
வருத்தமான செய்தி
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகுசீரியல்சங்கமம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் வாரத்தை தொடர்ந்து இந்த வாரமும் இந்த சங்கமம் நீடிக்கிறது.
இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்களின் மகா சங்கமம் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இரண்டு சீரியல்களின் மகா சங்கமம் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இறுதி நாளில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
View this post on InstagramA post shared by PANDIAN STORES VIJAY TV (@pandianstoresfan)
View this post on InstagramA post shared by PANDIAN STORES VIJAY TV (@pandianstoresfan)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by PANDIAN STORES VIJAY TV (@pandianstoresfan)
Source: Entertainment News