மிருணாள் தாகூர்

நடிகை மிருணாள் தாகூர், தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர்.



புடவையின் அழகில் மயக்கும் நடிகை மிருணாள் தாகூரின் அழகிய போட்டோஸ் - Related Image

எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் கிசுகிசுக்களில் சிக்குவது வழக்கமாக ஆகிவிட்டது. அப்படி மிருணாள் தாகூர் குறித்து நிறைய திருமண வதந்திகள், கிசுகிசுக்களும் வந்துகொண்டே தான் இருக்கின்றன.

ஆனால் அதையெல்லாம் அவர் அசால்டாக டீல் செய்து படங்கள் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நடிகை மிருணாள் தாகூர் புடவையில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.



புடவையின் அழகில் மயக்கும் நடிகை மிருணாள் தாகூரின் அழகிய போட்டோஸ் - Related Image