நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். அவர் இரண்டாம் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

தற்போது கணவர் மற்றும் மகன் உடன் இருக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களை தான் இன்ஸ்டாவில் அதிகம் வெளியிட்டு வருகிறார் அமலா பால்.



சேலையில் அழகிய போஸ் கொடுத்த அமலா பால் - Related Image

இந்நிலையில் அவர் சேலையில் அழகாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நிலையில், எடுத்திருக்கும் அழகிய போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.