சாரா அலி கான்

பிரபலங்களின் வாரிசாக சினிமாவில் களமிறங்குபவர்கள் பலர்.



மணி வைத்து உருவாக்கப்பட்ட ஸ்டைலிஷ் உடையில் பாலிவுட் நடிகை சாரா அலி கான் - Related Image

அதிலும் பாலிவுட் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் அதிகம் களமிறங்குவதும், அதனால் திறமையுள்ளவர்களுக்கு வாய்ப்புகள் சரியாக கிடைப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் அதிகம் உள்ளது.

அப்படி பாலிவுட்டில் பிரபல நடிகர் சயீப் அலிகானின் மகள் என்ற அங்கீகாரத்துடன் நடிக்க வந்தவர் தான் சாரா அலிகான். அவர் மணி வைத்து உருவாக்கப்பட்ட ஸ்டைலிஷ் உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.



மணி வைத்து உருவாக்கப்பட்ட ஸ்டைலிஷ் உடையில் பாலிவுட் நடிகை சாரா அலி கான் - Related Image

இதோ அந்த போட்டோஸ்,