ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அயலி. இந்த சீரியலில் இந்திராணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை வித்யா மோகன்.

இவர் வள்ளி சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். இந்த சீரியலில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன்பின் தற்போது அயலி சீரியலில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.



அயலி சீரியல் நடிகை வித்யாவின் அழகிய புகைப்படங்கள் - Related Image

நடிகை வித்யா மோகன் தனது சமீபத்திய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்க்கலாம் வாங்க.