மைனா நந்தினி

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக ஓடிய சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்கள் பலர், அதில் ஒருவர் தான் மைனா நந்தினி.

மைனா என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை வென்ற இவர் தொடர்ந்து சீரியல்கள் நிறைய நடித்து வந்தார். அப்படியே கொஞ்சம் கொஞ்சம் பிரபலமாகி வந்தவர் அப்படியே வெள்ளித்திரை பக்கமும் சென்றார்.

நிறைய முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சொந்தமாக யூடியூப் பக்கமும் திறந்து நிறைய வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் இருப்பார்.

புதிய வீடு

கடைசியாக நந்தினி-யோகேஸ்வரன் ஜீ தமிழில் ஒளிபரப்பான கேம் ஷோவில் கலந்துகொண்டு 2வது இடத்தை பிடித்திருந்தார்கள்.

இப்போது இருவரும் சேர்ந்து ஒரு குட் நியூஸ் தெரிவித்துள்ளனர். அதாவது இருவரும் நீண்ட நாள் உழைப்பிற்கு பிறகு புதிய வீடு ஒன்று வாங்கியுள்ளார்களாம். அந்த மகிழ்ச்சியை ரசிகர்களிடம் பகிர மக்கள் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

View this post on InstagramA post shared by Nandhini Myna (@myna_nandhu)

View this post on InstagramA post shared by Nandhini Myna (@myna_nandhu)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by Nandhini Myna (@myna_nandhu)