திவ்யா கணேசன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம்.



சூப்பர் கூல் போட்டோ ஷுட் நடத்தியுள்ள சீரியல் நடிகை திவ்யா கணேசன்... - Related Image

அந்த சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கவனத்தை பெற்றவர் தான் திவ்யா கணேசன். அந்த சீரியலை தொடர்ந்து மகாநதி, சன் டிவியில் ஒளிபரப்பான அன்னம் போன்ற தொடர்களிலும் நடித்தார்.

பின் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் அந்த சீசன் டைட்டிலையும் வென்று சாதித்தார்.



சூப்பர் கூல் போட்டோ ஷுட் நடத்தியுள்ள சீரியல் நடிகை திவ்யா கணேசன்... - Related Image

தற்போது அவர் செம கூலான ஸ்டைலிஷ் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், இதோ போட்டோஸ்,