









விஜய் டிவி
சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, சின்ன மருமகள், மகாநதி, அழகே அழகு, சிந்து பைரவி, கண்மணி அன்புடன் போன்ற தொடர்கள் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதில் தாய் மாமன், கனா கண்டேனடி, சுட்டும் விழி சுடரே போன்ற தொடர்கள் எல்லாம் இந்த வருட ஆரம்பத்தில் தொடங்கப்பட்டு ரசிகர்களின் பேராதரவையும் பெற்றுள்ளது.
முடிந்தது

சீரியல்கள் பல வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனம் தொடர் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வந்த நிலையில் இப்போது இன்றோடு முடிவுக்கு வந்தது.
2 மாதங்களுக்கு பிறகு கதை நகர்ந்து தனம் கர்ப்பமாக இருக்கும் குட் நியூஸுடன் 380 எபிசோடுகளுடன் சீரியல் முடிந்தது.

View this post on InstagramA post shared by Tamil Tellywood (@tamiltellywood)

View this post on InstagramA post shared by Tamil Tellywood (@tamiltellywood)
View this post on Instagram

View this post on Instagram
A post shared by Tamil Tellywood (@tamiltellywood)
Source: Entertainment News