




நடிகை தமன்னா தற்போது இந்திய அளவில் பேசப்படும் நடிகையாக இருந்து வருகிறார். தற்போது தமன்னா சொந்தமாக நகை கடை பிஸ்னஸ் தொடங்கி நடத்தி வருகிறார்.
தனது நகைக்கடை விளம்பரப்படுத்தும் விதமாக பல விஷயங்களை தமன்னா செய்து வருகிறார். தற்போது கவர்ச்சியாக நீச்சல் உடையில் கையில் நகைகளை வைத்துக்கொண்டு தமன்னா போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ..
Source: Entertainment News