திரையுலக பிரபலங்கள் தங்களது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்வார்கள். அந்த வகையில் பிரபல சின்னத்திரை நடிகை அட்சயா ராய் தனது இன்ஸ்டாகிராமில் தனது சமீபத்திய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

நடிகை அட்சயா ராய் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் வானதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அவர் இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படங்கள்:



அய்யனார் துணை சீரியல் நடிகை அட்சயா ராயின் சமீபத்திய புகைப்படங்கள் - Related Image